கோவை மாநகராட்சியில்ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஓட்டுநர்களாக பணிபுரிபவர்கள், தங்கள் ஊதியத்தில் பிடிக்கப்படும் பி.ஃஎப்.தொகை தங்களின் கணக்கில் முறையாக செலுத்தவில்லை எனக்கூறி மே 2ம் தேதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்னர் கிட்டத்தட்ட 600 ஒப்பந்த ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

(கூடுதல் தகவல் விரைவில்)