தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இன்று பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அதன்படி தற்போதைய கோவை ஆட்சித் தலைவராக பணியாற்றி வரும் டாக்டர் சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.