ஏற்கனவே ஆவின் நிறுவனத்தால் 200+ பால் உப பொருட்களை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆவின் நிறுவனம் ஆகஸ்ட் 2022ல் மேலும் 10 புது தயாரிப்புகளை அறிமுகம் செய்திருந்தது.

 

 

இந்தநிலையில், ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தெரிவித்தார்.

 

 

 மேலும் இதுபற்றி ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.