கோயமுத்தூர், ஸ்ரீ  ராமகிருஷ்ணா பாரா மெடிக்கல் சயின்ஸ்சஸ்  கல்லூரிகளில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை சேர்ந்த  டாக்டர்.ஆர்.லலிதா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  ஸ்ரீ  ராமகிருஷ்ணா பாரா மெடிக்கல் சயின்ஸ்சஸ் கல்லூரிகளின் முதல்வர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.