இன்று ஒரு பவுனுக்கு ரூ.400 விலை அதிகரித்துள்ளது. தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,050க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,875க்கும், ஒரு பவுன் ரூ.47,000க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,0,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றும் தங்கத்தின் விலை உயர்வு!
- by CC Web Desk
- Oct 02,2024