தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது
- by CC Web Desk
- Jun 26,2024
Business
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.20 விலை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.6,660க்கும் ஒரு பவுன் ரூ.53,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.16 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5456க்கும், பவுன் ரூ.43,648க்கும் விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.1 விலை குறைந்துள்ளது. கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.