2025 ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கோவையில் எங்கெல்லாம் மின் தடை என தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கே தொடவும்!

கோவையில் நாளை (8.1.2025) பராமரிப்பு பணிகளுக்காக கீழ்கண்ட 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த 2 துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும். 

மின்தடை ஏற்படும் இடங்கள் -

நீலாம்பூர் துணை மின் நிலையம்: நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன். 

மதுக்கரை துணை மின் நிலையம் :க.க. சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர் நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், மதுக்கரை,அறிவொளி நகர், கோவைபுதூர்( ஒரு பகுதி)