கோவை விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று நிர்வாகப்பொறியாளர் அருள் செல்வி தெரிவித்துள்ளார்.


வெள்ளி அன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: 

காளப்பட்டி, வீரியம் பாளையம், சேரன் மாந கர், நேரு நகர், சிட்ரா, கைகோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர். பாளையம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண் ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீள மேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஷ்வரி நகர், குமு தம் நகர், செங்காளியப்பன் நகர்.

சனி அன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் விவரம்: 

கோவை அரசூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் கோவிந்தராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

அரசூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.  இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளை யம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதி பாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.