கோவையில் 30 ஆண்டுகள் எடுக்கப்பட்ட மழை அளவு கணக்கீட்டின்படி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடை மழையின் சராசரி என்பது 71.9 மில்லி மீட்டர் ஆகும்.

 

 ஆனால் நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை 176.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

 

 இது மாவட்டத்தின் சராசரி மழை அளவைவிட 146% அதிகம் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

மேலும் அடுத்த 5 நாட்களுக்கும் கோவையில் பரவலான மழை பெய்யும் என தெரிவிக்கின்றனர்.

 

 

தகவல் : தினகரன்