கோவையில் தங்கம் விலை இன்று எப்படி ? - 23.5.25
- by CC Web Desk
- May 23,2025
Business
இன்று கோவையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.8940 ஆகவும், 1 பவுன் ரூ. 71,520 ஆகவும் உள்ளது. அதுவே 18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7370 ஆகவும், அதன் 1 பவுன் ரூ.58,960 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்று அழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9753 ஆகவும், அதன் 1 பவுன் ரூ.78,024 ஆகவும் உள்ளது.