ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 


அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ரஜோரியின் கண்டி காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காட்டுக்குள் ராணுவ வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.


அப்போது பயங்கரவாதிகளுடன் நடந்த ஜனனி மோதலில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது.