தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (ஆக.10 ஆம் தேதி) விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதால் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது என தெரியவருகிறது.இந்த விடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் உள்ள அனைத்துவித பள்ளிகளுக்கும் செல்லும்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- by CC Web Desk
- Aug 09,2024