கோவையில் இன்று (10.6.2025) தங்கம் விலை நிலவரம் எப்படி?
- by David
- Jun 10,2025
Coimbatore
கோவையில் இன்று 22 காரட் தங்கத்தின் 1 கிராம் ரூ.8,945 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.71,560 ஆகவும் உள்ளது. பவுன் நேற்றை விட இன்று ரூ.80 மட்டுமே குறைந்துள்ளது.
18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,360 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.58,880 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9758 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.78,064 ஆகவும் உள்ளது.