கோவையில் இன்று 4.8.25 தங்கம் நிலவரம் எப்படி ?
- by David
- Aug 04,2025
Business
கோவையில் இன்று தங்கம் விலை நேற்றைவிட சிறிதளவு உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் என பொதுவாக அழைக்கப்படும் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,295 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.74,360 ஆகவுள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.40 அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கம் விலையில் மாற்றமில்லை. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கத்தின் 1 கிராம் ரூ.10,140 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.81,120 ஆகவும் உள்ளது.
(இது ஜி.எஸ்.டி போன்ற வரிகள் சேர்க்கப்படாத விலை)