கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (03.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்.