நாளை கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படவுள்ளதாக தகவல்.எனவே அதனிடம் இருந்து மின் விநியோகம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம் : தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு ( சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை).