கோவையில் இன்று 26.5.2025 தங்கம் விலை நிலவரம் என்ன?
- by David
- Jun 26,2025
Business
தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்று விற்பனையான அதே விலையில் தான் இன்று தங்கம் விற்பனை ஆகிறது.
கோவையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9070 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.72,560 ஆகவும் உள்ளது. 18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7475 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.59,800 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9895 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.79,160 ஆகவும் உள்ளது.