நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிக்கையில், 19.04.2024 நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் 17.04.2024, 18.04.2024 இரு நாட்களில் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 120 தனிநடைகளும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 200 தனி தனிநடைகளும் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image: The Hindu