நாளை (08.02.2024) கோவையில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதன் கீழ் வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

 

கோவில்பாளையம் துணைமின் நிலையம்: சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் (கோ இந்தியா பகுதி), வையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டை பாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், மொண்டிகாளிபுதூர் மற்றும் காளிபாளையம்.

 

கீரணத்தம் துணை மின் நிலையம்: கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.