கோவை மாநகரில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களில் நாளை (7.12.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவற்றின் இடமிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

 

சரவணம்பட்டி துணை மின் நிலையம்: 

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.

 

இருகூர் துணை மின் நிலையம் : 

இருகூர், ஒட்டர்பாளையம், ஒண்டிப்புதுார், ராவத்துார், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி) மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்.

 

செங்கத்துறை துணை மின் நிலையம்: 

செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.

 

மதுக்கரை துணை மின் நிலையம் : 

க.க.சாவடி, பாலத்துறை, பை பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் (ஒரு பகுதி).