கோவையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.8950 ஆகவும், அதன் 1 பவுன் ரூ.71,600 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையைவிட ரூ.240 அதிகம்.18 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 7370 ஆகவும், அதன் 1 பவுன் ரூ.58,960 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9764 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.78112 ஆகவும் உள்ளது. 

மீண்டும் உயர்ந்தது விலை :

22 காரட் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. காலை 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.8950 ஆக இருந்த நிலையில் தற்போது மாலை அது ரூ. 9060 ஆக உயர்ந்துள்ளது.  22 காரட் தங்கம் 1 பவுன் ரூ. 71600 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ. 72480 ஆக உள்ளது.