கோவையில் இன்று 7.6.2025 தங்கம் விலை குறைந்துள்ளது
- by David
- Jun 07,2025
Business
கோவையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 8980 ஆகவும், அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ. 71,840 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ. 1,200 குறைந்துள்ளது.
18 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 7,385 ஆகவும் அதன் 1 பவுன் ரூ. 59,080 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.1000 குறைந்துள்ளது.
சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 9,797 ஆகவும், அதன் 1 பவுன் ரூ.78,376 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட ரூ. 1304 ஆக குறைந்துள்ளது.