குனியமுத்தூர் மற்றும் மயிலாம்பட்டி துணை மின் நிலையங்களில்  டிசம்பர் 27ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: 

குனியமுத்தூர் துணை மின் நிலையம்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.பு தூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், (ஒரு பகுதி).

 

மயிலாம்பட்டி துணை மின் நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம்.