உங்கள் அபிமான கோவை உணவகங்கள் தீபாவளி 2025 அன்று செயல்படுமா ? இதோ தகவல்
- by David
- Oct 18,2025
Coimbatore
தீபாவளி அன்று வீட்டில் சமைத்து சாப்பிட விரும்பும் மக்கள ஒரு பக்கம் இருந்தால், மறுபுறம் அன்று ஒரு நாள் குடும்பத்துடன்/நண்பர்களுடன் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்கு சென்று உணவருந்தவும் அதிகப்படியான மக்கள் விரும்புவது உண்டு.
இந்த தீபாவளி அன்று கோவையில் அமைந்துள்ள பல உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்காக திறந்து இருக்கும். அவை பின்வருமாறு:-
இந்த தீபாவளி அன்று கோவையில் அமைந்துள்ள பல உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்காக திறந்து இருக்கும். அவை பின்வருமாறு:-
ஸ்ரீ அன்னபூர்ணா. சைவ உணவில் வித விதமாக உண்டு மகிழ தீபாவளி அன்றும், வருடத்தில் என்றும் திறந்து இருக்கும் ஸ்ரீ அன்னபூர்ணா. அனைத்து கிளைகளும் இயங்கும்.
ஹரிபவனம். தீபாவளிக்கு சிறப்பான பக்கெட் பிரியாணி காம்போ வகைகள் உடன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க உள்ளது ஹரிபவனம். அனைத்து கிளைகளும் இயங்கும்.
கொக்கரக்கோ. வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்தும் தீபாவளி அன்று கொக்கரக்கோவின் அனைத்து கிளைகளில் கிடைக்கும்.

இத்துடன் திண்டுக்கல் தலப்பாக்கட்டி, எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி, ஹோட்டல் கண்ணப்பா, எச்.எம்.ஆர், கோல்டுவின்ஸ் அருகே புதிதாக திறக்கப்பட்ட ராயப்பாஸ் போன்ற உணவகங்களும் தீபாவளி அன்று திறந்து இருக்கும் என கூறியுள்ளனர்.