வரும் வெள்ளி 3.10.25 பொது விடுமுறை - அரசு அறிவிப்பு
- by David
- Sep 30,2025
Tamil Nadu
புது தகவல்: வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அல்ல.
அக்டோபர் 1ம் தேதி (புதன்) ஆயுத பூஜை தின விடுமுறை நாளாகவும், மறுநாள் காந்தி ஜெயந்தி நாளாகவும் உள்ளதால் 2 நாட்கள் விடுமுறை தினமாக உள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி (வெள்ளி) பொது விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை நாட்களாக இருப்பதால் சுற்றுலா பகுதிகள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.