நாளை கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மாலை மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள மக்கள் அதற்கேற்ப கவனத்துடன் தங்கள் பணிகளை திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.