கோவையின் மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (24.9.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

மின்தடை ஏற்படும் இடங்கள்

 

மயிலம்பட்டி துணை மின் நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி மற்றும் ஆண்டக்காபாளையம்.