தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

 

கோவை பாராளுமன்ற தொகுதியில் 24.54% வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 26.58% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

 

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 25.37% வாக்குகளும், திருப்பூர் தொகுதியில் 25.47%, நீலகிரியில் 24 % வாக்குகளும், சேலம் தொகுதியில் 25.97% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

வாக்குப்பதிவு நிலவரம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு தகவல் தெரியவரும்.