கோவையில் இன்று 29.5.25 தங்கம் விலை எப்படி?
- by David
- May 29,2025
Coimbatore
18 காரட் முதல் 24 காரட் வரையிலான தங்கம் வகைகளின் விலை இன்று குறைந்து உள்ளது. 22 காரட் தங்கம் 1கிராம் இன்று ரூ. 8895 ஆக உள்ளது. இதன் 1 பவுன் ரூ.71,160 ஆகும். இது நேற்றை விட ரூ.320 குறைவு.
18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7325, அதன் 1 பவுன் ரூ.58,600. இது நேற்றைய விலையை விட ரூ.280 குறைவு. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் 1 கிராம் ரூ.9704. இதன் 1 பவுன் ரூ. 77632 ஆகும். இது நேற்றை விட ரூ.352 குறைவு.