சென்னையில் இருந்து இன்று பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

 

 

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில், ரயிலின் சி1 பெட்டி தடம் புரண்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

 

( கூடுதல் தகவல்கள் விரைவில்)