தொடர் தலைவலிக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 26.8.25 நள்ளிரவில் அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய விசாரணையில் உயிரிழந்தவர் அஸ்ஸாம் மாநிலம்,சுனித்பூரரை சேர்ந்த.J.துப்பில் வரலா(22) என்பது தெரியவந்துள்ளது.  இதுபற்றி விசாரணை நடைபெற்றுவருகிறது.