நாளை 25.8.25 கோவையில் இங்கெல்லாம் மின் தடை
- by David
- Aug 24,2025
Coimbatore
கோவையின் மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள 2 துணை மின்நிலையங்களில் நாளை (25.8 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இவற்றினிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பாளையம் துணைமின் நிலையம் : சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம் (கோ இந்தியா பகுதி), வையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டை பாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர் மற்றும் காளிபாளையம்.
மயிலம்பட்டி துணை மின் நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி மற்றும் ஆண்டக்காபாளையம்.