அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... 1 பவுன் ரூ.95,000 ஐ நெருங்குகிறது!
- by David
- Oct 14,2025
Business
தங்கம் விலை இன்று (14.10.25) தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இன்று 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,825 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.94,600 ஆகவும் உள்ளது. பவுன் விலை இன்று ரூ.1960 அதிகரித்துள்ளது.
18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,770 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.78,160 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.12,900 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.1,03,200 ஆகவும் உள்ளது.
இவை ஜி.எஸ்.டி போன்ற வரி மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை. தங்க விலை தான் உயருகிறது என்றால், 1 கிராம் வெள்ளி ரூ.206 ஆக உள்ளது.