கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டு வந்த தங்கம் விலை இன்று ரூ.80,000ஐ தாண்டியது.

22 ஆபரணதங்கம் 1 கிராம் ரூ.10,005 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.80,040 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.1,120 அதிகரித்துள்ளது.

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.8,285 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.66,280 ஆகவும் உள்ளது. 

சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.10,915 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.87,320 ஆகவும் உள்ளது.

இது ஜி.எஸ்.டி போன்ற வரி மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை