மாதாந்திர பராமரிப்புக்காக துணை மின் நிலையங்களில் நடைபெறும் மின் தடை நாளை (4.9.25) வியாழன் கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்திலும், மாவட்ட பகுதியில் உள்ள 1 துணை மின் நிலையத்திலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்

சரவணம்பட்டி துணை மின் நிலையம் : சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.

செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.