கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி பன்னடுக்கு வாகன நிறுத்தம் ( மல்டி லெவல் கார் பார்க்கிங்) அமைந்துள்ளது.  

ரூ.40.78 கோடி மதிப்பில் 2.87 ஏக்கர் நிலத்தில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு 2022 ஆகஸ்ட் மாதம் திறக்கப்படடது. செயல்பாட்டில் இருந்தாலும் இந்த வளாகம் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இந்த வளாகத்தை இன்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.