கோவையில் நாளை 29.10.25 இங்கெல்லாம் மின் தடை
- by admin
- Oct 28,2025
Coimbatore
நாளை (29.10.25) கோவையில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அவற்றினிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
குனியமுத்தூர் துணை மின் நிலையம் : குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர்




