உங்கள் பழைய தங்கத்திற்கு புதிய நம்பிக்கை! நவ.30 வரை தனிஷ்க் ஜுவல்லரியில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் திருவிழா
- by David
- Oct 25,2025
Coimbatore
டாடா குழுமத்தின் தங்க நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் - ஜூவல்லரியில் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தங்கநகை எக்ஸ்சேஞ்ச் திருவிழா வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பை கருத்தில் கொண்டு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தனிஷ்க்கின் ஏரியா பிசினஸ் மேலாளர் சிவரஞ்சினி; அம்பாள் குழுமத்தின் ஆப்ரேஷன்ஸ் மேலாளர் ராஜா; மற்றும் தனிஷ்க் பொள்ளாச்சி கிளையின் கிளை மேலாளர் விஜய் பிரபாகர் சனிக்கிழமை (25.10.25) அன்று தெரிவித்தனர்.

இந்த சிறப்பு எக்ஸ்சேஞ்ச் திருவிழா மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் 24 காரட் முதல் 9 காரட் வரையான பழைய தங்க நகைகளைஅதன் மதிப்பு குறையாமல் லேட்டஸ்ட் டிசைனுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். (வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனுக்கு ஏற்ற மாதிரி டிசைன் கட்டணம் + ஜி.எஸ்.டி. மட்டும் இருக்கும்).

அடுத்து வெட்டிங் சீசன் (முகுர்த்த காலம்) வரவுள்ளதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு டிசைன்கள் தனிஷ்க் ஜூவல்லரியின் கிளைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. எனவே இந்த சிறப்பு எக்ஸ்சேஞ்ச் திருவிழாவில் பழைய நகைகளை புது நகைகளாக மாற்றிக் கொள்ள சிறப்பான வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு ஆபர்களும் இந்த சீசன் அன்று வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும்.
நகைகளாக மட்டுமல்லது தங்கக் நாணயங்களாகவும் இந்த திருவிழாவில் பொதுமக்கள் தங்களுடைய பழைய நகைகளை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரியை தவிர தனிஷ்க்கின் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் இந்த எக்ஸ்சேஞ்ச் திருவிழா அடுத்த மாதம் இறுதிவரை தொடர்கிறது.
தனிஷ்க்கின் ஏரியா பிசினஸ் மேலாளர் சிவரஞ்சினி, இதுபற்றி கூறுகையில் :-
9 முதல் 24 காரட் வரை உள்ள நகைகள் எந்த நிலையில் இருந்தாலும் அதை இன்றைய விலைக்கு நாங்கள் எடுத்துக்கொள்வோம். அதில் எந்த கழிவும் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த திட்டம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே கூறிக்கொள்கிறோம்.
சென்ற முறை இப்படி ஒரு எக்ஸ்சேஞ் திருவிழா நடைபெற்றபோது அதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல ஆதரவு இருந்தது. எங்கள் வாடிக்கையாளர்களும், பொதுமக்கள் பலரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு தங்கள் பழைய நகைகளை புதிதாக மாற்றிக்கொண்டனர். அவர்கள் பிற இடங்களில் விசாரித்து விட்டு அதன் பின்னர் எங்களது திட்டம் பிடித்துள்ளதால் இங்கு நகைகளை எக்ஸ்சேஞ் செய்ய விருப்பும் கட்டியுள்ளதாக பகிர்ந்துகொண்டனர்.
இந்த திட்டம் தவிர நாங்கள் தங்க நகை சேமிப்பு திட்டத்தையும் எங்களது கிளைகளில் வழங்கி வருகிறோம். அதில் மாதம் ரூ.2000ல் இருந்து தங்க நகை சேமிக்கக் கூடிய வசதிகள் உள்ளன. திடீரென உயரும் தங்க விலையில், பொதுமக்கள் எளிதில் தங்கம் வாங்க இந்த திட்டமும் உதவியாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.