கோவையில் நாளை 23.10.25 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by David
- Oct 22,2025
Coimbatore
கோவை மாவட்ட பகுதியில் உள்ள 2 துணை மின் நிலையத்தில் நாளை (23.10.25) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. இதனால் இவற்றினிடம் இருந்து மின்சாரம் பெறும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
பீடம்பள்ளி துணை மின் நிலையம் : கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம்,பள்ளபாளையம்.
கணியூர் துணை மின் நிலையம்: ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், சுப்பராயம்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் ஊத்துப்பாளையம்.