கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வீரன்குடி மலைப்பகுதியில் பெற்றோருடன் குடிலில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை அப்பகுதிக்குள் வந்த புலி ஒன்று இழுத்துச் சென்றதாக தகவல் வெளிவந்துள்ளது. புலி கடித்ததில் காயம் அடைந்த சிறுவன், மளுக்கப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(கூடுதல் தகவல்கள் விரைவில்)