இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படையினருக்கும் அக்டோபர் 7ம் தேதி துவங்கிய போர் 25 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அண்மை தகவல்கள் படி இந்த போரினால் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க சென்ற செய்தியாளர்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 26 நபர்கள் பாலஸ்தீனர்கள், 4 நபர்கள் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1 நபர் லெபனான் பத்திரிகையாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது