தமிழகம் வருகிறார் அமித் ஷா! எப்போது? எதற்கு?
- by David
- Jun 05,2023
Tamil Nadu
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார்.
வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 8ம் தேதி மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.