கோவையில் இன்று 4.7.25 தங்கம் விலை நிலவரம் எப்படி ?
- by CC Web Desk
- Jul 04,2025
Business
கோவையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,050வுக்கு விற்பனை ஆகிறது. இதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.72,400க்கு விற்கப்படுகிறது. பவுன் விலை நேற்றை விட இன்று ரூ.440 குறைந்துள்ளது.
18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,470 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.59,760 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் ரூ.9,873 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.78,984 ஆகவும் உள்ளது.