22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,500 ஆகவும் அதன் 1  பவுன் (8 கிராம்) ரூ. 92,000 ஆகவும் உள்ளது. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை  என தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,625 ஆகவும் அதன் 1 பவுன் ரூ. 77,000 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.12,545 ஆகவும் அதன் 1 பவுன் ரூ. 1,00,360 ஆகவும் உள்ளது.

இவை ஜி.எஸ்.டி. போன்ற வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை.