பாரா த்ரோபால் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற 4வது தேசிய அளவிலான பாரா த்ரோபால் போட்டி இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, இராஜஸ்தான், டில்லி,அரியானா என நாடு முழுவதும் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் நாடு முழுவதும் இருந்து ஆர்வமுடன் பங்கேற்றனர்.