உக்கடம் பேருந்து நிலையத்தை ரூ. 21.55 கோடி மதிப்பில் நவீன முறையில் சீரமைப்பதற்கான பணிகள் இன்று துவங்கின. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.