நீலகிரி மாவட்ட ஆட்சியர் பணி இடமாற்றம்
- by David
- Jul 16,2024
Tamil Nadu
தமிழக அரசு இன்று மாநிலத்தில் உள்ள 23 IAS அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதில் நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக உள்ள அருணா IAS புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் கமர்ஷியல் வரி துறை இணை ஆணையராக உள்ள லட்சுமி பாவ்யா டாநீரு IAS இந்த பொறுப்பை ஏற்பார்.