கோவையில் நாளை 5.7.25 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by CC Web Desk
- Jul 04,2025
Coimbatore
கோவை மாநகரில் நாளை (5.7.25) எங்கும் மின் தடை ஏற்படவுள்ளதாக தகவல் இல்லை. அதே சமயம், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை கோவை மாவட்ட பகுதியில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம்: மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னே கவுண்டன்புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.