இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

8148 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 49,015 பேர் பாதிப்பில் உள்ளனர்.