நாளை (28.2.2024) கோவையில் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது என்பதால் தேர் செல்லும் பாதைகளில் மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் தடைபடவுள்ளது.  

 

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: 

 

ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக்கிணறு சந்து, ராமர் கோயில் வீதி, மீன் மார்க்கெட், அங்காளம்மன் வீதி, பட்டயகார அய்யாவீதி, உக்கடம் பைபாஸ் சாலை, உக்கடம் பைபாஸ் (ஒரு பகுதி).